சினிமா

படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினி யார் தெரியுமா?.. இந்த நடிகையோட முன்னாள் கணவரா..

  ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்து படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் குட்டி ரஜினியாக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. ரஜினியின் இளம் வயதில்...

அந்த நடிகர் தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு.. விடாமல் பிடித்துக்கொண்ட சிம்பு

  நடிகர் சிம்பு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணித்து வரும் நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல படத்தில் நடித்திருந்தனர். மேலும் தற்போது தேசிங்கு...

சன் டிவி புதிய சீரியலில் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகர்- யாரு பாருங்க

  விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 5 வருடங்களாக மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வருடம் முடிவடைந்தது. முதல் பாகம் முடிவடைந்த...

இயக்குனர் ராதா மோகனின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை

  தமிழ் சினிமாவில் அடிதடி, வெட்டுக்குத்து, ஹாரர் போன்ற படங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த நபர்களில் ஒருவர் இயக்குனர் ராதா மோகன். மென்மையான படங்கள் மூலம் மனதை தொடும் கதையை கூறி...

ஒரேஒரு படத்தில் நடித்துள்ள இயக்குனர் கௌதம் மேனன் அப்பா- என்ன படம், யார் பாருங்க

  தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் ஏகப்பட்ட இயக்குனர்கள் களமிறங்கிவிட்டார்கள், மக்களும் புது இயக்குனர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அப்படி புது இயக்குனர்கள் வந்தாலும் காலம் கடந்தாலும் தங்களின் படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் நீங்கா...

கணவர் சரத்குமார் சொன்ன விஷயத்தை குப்பை என கூறிய ராதிகா.. இரண்டு நாட்களாக புலம்பல்

    நடிகை ராதிகா சரத்குமார் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு படத்தை பற்றிய விமர்சனத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த பதிவில் அந்த படத்தை...

இயற்கை பட புகழ் நடிகை ராதிகாவா இது, யாரை 2ம் திருமணம் செய்துள்ளார் பாருங்க- குடும்ப போட்டோ

  தமிழ் சினிமாவில் ராதிகா என்றதும் அந்த நடிகை நியாபகம் வந்துவிடுவார், ஆனால் இந்த ராதிகா வேறுயாரும் இல்லை இயற்கை என்ற படத்தில் நடித்தவர் தான். 2002ம் ஆண்டு ராதிகா கன்னடத்தில் Ninagagi என்ற படத்தின்...

அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமமா, சூப்பரே

  தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக காமெடியை மையப்படுத்தி படங்களை மக்கள் அதிகம்...

மனைவி சங்கீதா, மகள், மகனுடன் விஜய் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம்.. நீங்களே பாருங்க

  நடிகர் விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் தனது தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்தபின் முழுமையாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை...

விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்- வெளிவந்த அதிரடி தகவல்

  நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்திற்கு கோட், The Greatest Of...