குள்ளமாக இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நன்றாக சண்டைபோடுவீர்கள்
ஆண்களில் குள்ளமாக இருப்பவர்கள் சண்டைகளில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்...
தினமும் தலைக்கு குளிக்கலாமா?
இரண்டு மருத்துவகுறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள்.தினமும் தலை குளிக்கலாமா?'ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' என்ற வியர்வைப் பிரச்சனை இருந்தால் தவிர, தலைமுடியை தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை.நாம் பயன்படுத்தும் 'ஷாம்ப்'புகளில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால்,...
உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்!
உடல்நலக்குறைபாடுகள் ஏற்படும்போது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை.
காய்ச்சல்
காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி,...
தக்காளி திருவிழாவை கொண்டாடிய கூகுள்: ரசிக்க வைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)
ஸ்பெயின் நாட்டில் கொண்டாப்படும் தக்காளி திருவிழாவை கூகுள் கொண்டாடியுள்ளது.இன்று 70வது தக்காளி திருவிழாவினை முன்னிட்டு "கூகுள் டூடுள்" ஒன்றினை தனது முகப்பு பக்கத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில், ஐந்தாறு பேர் தக்காளியை ஒருவர் மீது...
வியர்வை வெளியேறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வியர்வை வெளியேறுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும்...
டயட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருதல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிட்டு வருவது தெரிந்ததே.இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் டயட்டைப் பேணுவதால் குழந்தைகளுக்கு இருதய...
கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்
உடலில் இருந்து கொழுப்பு எவ்வாறு வெளியேறுகிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
நாம் உட்கொள்ளும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள்.இதில்...
எந்த உடலுக்கு என்ன மாதிரியான ஆடைகள் அணியலாம்!
குண்டாக இருப்பவர்களுக்கு தங்கள் ஆடை விடயத்தில் கூடுதல் கவனம் தேவை.ஏனெனில், தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை தெரிவு செய்து அணிந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும், இல்லையென்றால் அதுவே அலங்கோலமாக காட்டிவிடும்.குண்டாக இருப்பவர்கள் வழுவழுப்பான...
கொழுப்பை எரிக்கும் கொடம்புளி
காலையில் வெறும் வயிற்றில் கொடம்புளி சூப் செய்து குடித்து வந்தால் கொழுப்பு பத்து நாட்களில் குறைந்துவிடும்.கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து...
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு?
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது.அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும்.ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல்...