செய்திமசாலா

உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள்

நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக...

ஆரோக்கிய வாழ்க்கைக்கு சூப்பரான டிப்ஸ்!

வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளை தெரிந்துகொள்வோம்.1.சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால்...

வெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

] வெண்பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும்...

கொழுப்பால் உண்டாகும் இதயநோய்: இதோ குறைக்கும் வெங்காயத்தாள்

வெங்காயத்தாளில் உள்ள அதிகளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.சத்துக்கள்வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில்...

அழிவை ஏற்படுத்தும் சாசேஜ், ஜங்க் உணவுகள்!

சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை...

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? அழகான உதடுகளுக்கு உதவும் டிப்ஸ்

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அனைவரும் அதிகமாக விரும்புவர்.இதில் ஆண்கள், பெண்கள் என்று வித்தியாசம் இல்லை. அவர்களின் எண்ணங்கள் பொதுவாக உதடு மென்மையாகவும், குறிப்பாக சிவப்பாக இருக்க வேண்டும்...

முதுகுவலி எதனால் வருகிறது? இதோ அதற்கான தீர்வுகள்

இன்றைய இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக முதுகுவலி உள்ளது.உணவுகளில் அக்கறையின்மை, விட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட...

ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன?

பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.பீட்ரூட்டை...

வயிற்றில் புண் ஏற்பட என்ன காரணம்? இதோ தீர்வு தரும் டிப்ஸ்

உணவு பழக்கவழக்கங்களை சரியான முறையில் பின்பற்றாமல் இருப்பது, ஸ்லிம்மாக வேண்டும் என்ற ஆசையில் பட்டினி கிடப்பது போன்றவர்களை ஆட்டிப்படைக்கிறது இந்த வயிற்றுப்புண்(Ulcer).குடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு நாள்பட்ட, எரிச்சல்...