செய்திமசாலா

ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு குழந்தை பிறக்கப்போகிறது: மருத்துவ உலகில் சாதனை

ஏனைய செய்தி தென் ஆப்ரிக்காவில் ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது.தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை சேர்ந்த மக்களிடையே தங்கள் வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசுகளின் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றுவது வழக்கமாக...

ரகசியத் தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள்

கைத்தொலைபேசி செய்தி போலியாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் அதன் பயனர்களால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் உட்பட ஏனைய தரவுகளையும் களவாடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இவ்வாறு திருடப்படும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்பன Stingrays எனும்...

உடலுக்கு அற்புத ஆரோக்கியங்களை அள்ளித்தரும் மிளகு

  அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு. இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது. வலி மற்றும் காது...

நிம்மதியாக உறங்குவது எப்படி?

பஞ்சணையில் காற்று வந்தாலும் தூக்கம் மட்டும் வராமல் துக்கப்படுவோர் பலர் உண்டு. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அலைச்சல், சோர்வு, நெருக்கடிகள் அனைத்தையும் மறக்கச் செய்து நிம்மதியை தருவது தூக்கம். ஆனால், தூக்கத்துக்காக என்னதான் பகீரத...

கரும்பிலிருந்து ஜெட் விமானங்களுக்கு டீசல்

நாள் தோறும் 8 மில்லியன் வரையான மக்கள் விமானங்களில் பயணம் செய்கின்றனர். இவ் விமானப் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலால் சூழல் மாசடைதல் அதிகரிப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் குறைந்தளவு காபனை வெளியிடக்கூடிய மாற்று எரிபொருளை...

வாய்ப்புண்ணால் அவதியா? இதோ மருந்தாகும் பப்பாளிப் பால்!

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பப்பாளிப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும். பலன்கள் சருமத்தில் சுருக்கம் விழாமல்...

ஏரிகளால் சூழ்ந்த இயற்கை பூங்கா 

குரோஷியாவில் அமைந்துள்ள Plitvice Lakes National Park என்ற தென் கிழக்கு ஐரோப்பாவின் பழமைவாய்ந்த தேசிய பூங்கா ஏரிகளால் நிறைந்துள்ளது. 1949ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்கா, சுமார் 297 சதுர கிலோ மீற்றர்களில்...

ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்த உதவும் அப்பிளிக்கேஷன்

  மொபைல் சாதனங்களுக்கான தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கும் Line நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடியதாக இருக்கும் Popcorn...

கடல் அளவு தரவுகளை சேமிக்கும் கடுகு அளவு சேமிப்பு சாதனம்

  நினைத்துப் பார்க்க முடியாத, அதிக அளவு கொண்ட தரவுகளை எளிதில் கையாள அதிகமாக பயன்படுத்தப்படுவது மெமரி கார்டு.இதனை நாம் பொதுவாக ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆரம்ப காலக்கட்டத்தில் மிகச் சிறிய அளவினான...

விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட் ஆடைகள்

ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்போது அனைத்து விதமான துறைகளிலும் உட்புகுத்தப்பட்டு பிரபல்யமடைந்து வருகின்றது.இவ்வாறிருக்கையில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஆடைகளை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. Jacquard எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள இந்த ஆடைகளுக்கு...