செய்திமசாலா

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

17:26:43 தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்...

இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை...

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி,...

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்? சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும்...

காற்றில் மின்சாரத்தை செலுத்தலாம், இனி கொள்ளும் வரையில் நிரப்பு (charger) தேவையில்லை !

  கொரியாவில் உள்ள கம்பெனி ஒன்று தாம் மின்சாரத்தை காற்றில் செலுத்த முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்கள் என்று அறிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நீங்கள், இனி போன் சார்ஜரை கையில் கொண்டு...

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது.  மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ்,...

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

சர்க்கரை நோயில் சீனா முதலி டத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய் வந்தால் அழையா விருந்தாளிகளாக பிரஷர், கொலஸ்ரால் ஆகியவையும் பின்தொடர்ந்து...

கர்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்க‌ளும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு...

ஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

கோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது.சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன. ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக...

இளம் வயதில் பருவமடைவதை தடுக்கும் உணவுமுறைகள்

இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்சனைக்கான காரணம். எனவே,...