அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட...
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு!
எஸ்.எம்.முபீன், அபு அலா
கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் தொடராக பெய்து வந்த அடைமழை காரணமாக நிலாவளி கடற்கரையோரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இளைப்பாறும் இடங்கள் சேதமடைந்து காணப்பட்டன....
சிறீதரன் சுமந்திரன் தன்னுடைய பற்களை தானே கிண்டி மணக்கும் வங்கரோத்து அரசியல் செய்கிறார்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன்
நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். கட்சியின் உள் முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து...
நாவிதன்வெளி அல்-ஹிரா மாணவன் அப்துல் பாஸித் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி !
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான கமு/சது/ அல்-ஹிரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.ஆர். அப்துல் பாஸித் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி எய்தியுள்ளார்.
...
மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஒளிந்திருந்த அமைச்சர் விமல் ரத்நாயக்க
அதிர்ஷ்ட லாப சீட்டெடுப்பின் மூலம் நாடாளுமன்றம் சென்ற விமல் ரத்நாயக அமைச்சர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களை விமர்சிப்பதற்கு காரணம் தான் என்ன.
ரஊப் ஹக்கீம் இல்லாத முஸ்லிம்...
வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழுஅமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப்...
மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் இப்படித்தான் கூறினார்கள்...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில்...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான...
பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர்,
பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், ஒவ்வொரு அழகக நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு...
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு...