நாட்டு மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நவடடிக்கை-சஜித் உறுதி
மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நவடடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தை விடவும் காத்திரமான வறுமை ஒழிப்புத் திட்டமொன்று இன்னும் சில...
குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம்
அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தை பிறக்கும் போது பிரசவ...
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும்...
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை – ரணில் விக்ரமசிங்க
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் இல்லத்தில் நடந்த...
சுதந்திரக் கட்சியின் முக்கிய கோப்புகள் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நேற்று(5) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
வாகனங்கள் கடத்தல்: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 500 கோடி ரூபா வரி இழப்பு
வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான ஐம்பத்தொரு சொகுசு வாகனங்களின் பதிவை மாற்றும் நடவடிக்கையை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (05) மோட்டார் போக்குவரத்து திணைக்கள (Department of Motor...
எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 03 வீத கொமிஷனில் 18...
உதயமானது புதிய கூட்டணி
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில்...
இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, நேற்று (04)...
‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ – சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் 'வலுவான எதிர்பார்ப்பு உள்ளது' என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது...