இலங்கை செய்திகள்

ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளன. கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை...

படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன?

இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 5ம் திகதி...

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை...

பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், வாஸ்குணவர்தனஉள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் முறையில் முன்னெடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் 16ம் திகதி முதல் கொழும்பு...

யாழ்.குடாநாட்டில் ஆட்கள் அற்ற வேவு விமானம் மீட்பு

 யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில்...

வடக்கு மாகாணத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இராணுவ ஆக்கிரமிப்பே உள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை...

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி! இருவரை காணவில்லை!- தொடர்கிறது மழை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். மேலும்...

கல்முனை விபத்துச் சம்பவத்தில் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிட்டங்கி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த...

மலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள்

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன்பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான்...

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு...