அரசின் சதிகளை எச்சரிக்கின்றார் அமைச்சர் ஜங்கரநேசன்!!
அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசின் இந்த நுண்அரசியல் ஆபத்தானது. இதனைச் சரியான முறையில்...
கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல்...
Wed,Apr 9, 2014. By Admin
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார்.
கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில்...
கோத்தபாயவின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக விசாரணை
லக்பிம சிங்கள தினசரி பத்திரிகையின் ஆசிரியர் சமன் வகா ஆராச்சி இன்று புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லக்பிம பத்திரிகையில் வெளியான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய...
தாதியர் பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்கின்றார் வடமாகாண சுகாதார அமைச்சர் – சத்தியலிங்கம்
நாடளாவிய ரீதியில் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வடமாகாணசபை சுதாதாரத்துறை அமைச்சர் என்கின்ற வகையில் நான் கூறிக்கொள்ளும் விடயம் என்னவென்றால், தாதியர் பயிற்சி வழங்குவது நல்லது. குழந்தைகள் பிறக்கின்ற பகுதிகளில் கடமையாற்றுபவர்களுக்கு பயிற்சி...
வடக்கில் புலிகள் என்று இராணுவம் பொது மக்களை கைதுசெய்கின்றது சர்வதேசம் உடனடியாக கன்காணிக்கவேண்டும் – சிவசக்தி ஆனந்தன் (பா.உ)
வட மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள அபாயகரமானதும், அவலமானதுமான சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கும், தமிழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை...
வன்னி மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரர்களில் ஒருவரான மௌலவி என்.கே.எஸ்.முனாஜித் சீலானி அவர்களிடம் தினப்புயல் முகாமையாளர் மன்னிப்புக் கடிதம்...
கடந்த 16.03.2014 அன்றைய தினப்புயலின் ஆன்மீக உலகம் என்கின்ற பகுதியில் முகம்மது நபி ஒரு பாவி என்றும், முகம்மது நபி யுத்தத்திற்கு தீர்க்கத்தரிசியாக இருந்தார் என்று ஆரம்பித்து முகம்மது கல்லறை மூடியிருக்கின்றது ஏனென்னால்...
விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்து புலிகளின் தலைவர்.
போராட்டம் தொடர்பில் முன்னெடத்த நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப் பெற்ற அரிய வகைப் புகைப்படங்கள் குறிப்பாக இதில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளின் தலைவருக்கு அதி உச்ச இராணுவ மரியாதை செலுத்துவது பலரதும் கவனத்தை...
உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம்-
ரவிகரன்-
தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது ஒட்டுமொத்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வகையில் மேற்கொண்டாலும் அதற்;கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது
எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை...
20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்
வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.
உலக கோப்பை
16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை...