க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி...
க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை.
176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர்...
இரு மாகாண அமைச்சரவை பதவியேற்பு
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல்...
மும்மூர்த்திகள் தென்னாபிரிக்கா பயணம் !! 9ம் திகதி முக்கிய சந்திப்பாம்!!
தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை...
O/L பரீட்சை பெறுபேறுகளில்: சாதனையில் வேம்படி மகளிர் கல்லூரி
நேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப்...
முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தினப்புயல் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு
பங்குனி 16,2014 அன்று வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில், ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை. குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேசு நாதர் பாவங்கள் செய்யவில்லை...
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!
பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கையை...
இலங்கையில் உள்ள பேரினவாதிகளில் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் கிழக்கு மாகாண ஆளுனரும் இருப்பார்
. சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பாதுகாவலான காட்டிக்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினை ஆளுனர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றார்.
இந்த நிலைமையினை மாற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும்...
LTTE யின் பதிநெட்டு கட்டமைப்புக்களில் கரும்புலிக்கட்டமைப்பை விலக்கக் கோரியது அமெரிக்கா
விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழக் கனவுடன் கடந்த முப்பது ஆண்டுகள் போராடி வந்தமை யாவரும் அறிந்தது . இருந்தபோதிலும் காலத்தின் கட்டாயத்தில் தமது இயக்கத்தின் வளர்ச்சியினை போரியல் வரலாற்றில் உலக நாடுகளுடன்...
சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தபடவேண்டும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தபடவேண்டும். தற்போது தமிழினத்தின் இருப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பொன்று இடம்பெற்றுவருகின்றது.
இவற்றைத் தடைசெய்வதற்கு இடைகால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்துவது அவசியமாகும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக...
அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன?அந்த வகையில், ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன?
ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன, தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை, ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன, அதை எப்படி அடையலாம், அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம் என பல கேள்விகள்...