இலங்கை செய்திகள்

கொழும்பில் மே தின கூட்டத்துக்குத் தடை

தொழிற்சங்க ஒன்றியம் மே தினக் கூட்டம் நடத்தத் தடை ( படத்தில் ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்) ...

பாக் உளவு அமைப்புடன் தொடர்பு? இலங்கை நபர் சென்னையில் கைது

பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்பு? இலங்கையைச் சேர்ந்தவர் சென்னையில் கைது இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு...

அனந்தி சசிதரன் திருகோணமலை கூட்டத்தில் – கண்ணீருடன் உரையைத் தொடர்ந்தார்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று...

தமிழ்க் கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசு சதி – சம்பந்தன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான விவகாரம் நேற்றறைய திருகோணமலை கூட்டத்தில் காரசாரமான விவாதத்தினை தோற்றுவித்திருந்த நிலையில் பதிவு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன்...

மாணவிகளுக்கு இராணுவம் பாலியல் தொல்லை.

மாணவிகளுக்கு இராணுவம் பாலியல் தொல்லை மாணவிகளின் முன் கீழ் ஆடையைக் அவிழ்த்து நிற்கும் படையினர் - கிளிநொச்சி முறிப்பு பகுதியில் உள்ள தெருவோரமாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அந்த வழியால் போய்வரும் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல்...

பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பயங்கரவாத...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபைதீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் பயங்கரவாதத் தடைச்...

சர்வதேச சுயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன –இரா.சம்பந்தன்

சர்வதேச சயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2009ம்; ஆண்டு...

திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்!- இரா.சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்...

கொக்குவில் பகுதியில் இன்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு! படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது. வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம்...