ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு...
பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட “விஷேட ஊடக அறிக்கை”
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும்...
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்…
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இலங்கை வந்திருந்த போது அவருடன் துன்யா மாமூனும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்....
கூட்டமைப்புடன் தனித்து பேச்ச முடியாது: நிமால் சிறிபால டி சில்வா
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில்...
இராணுவ நலன்புரி மத்திய நிலையம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
பயங்கரவாத்தில் இருந்து தாய்நாட்டை காப்பாற்ற தம்மை தியாகம் செய்து- வலது குறைந்த நிலைக்குற்பட்ட படை வீரர்களுக்கென வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட முன்றாவதுஅபிமன்சல இராணுவ நலன்புரி மத்திய நிலையம் பிற்பகல் ஜனாதிபதி...
தேசத்துரோகக் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரித்தார்:-
பொதுபலசேனா மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகிறது -
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய...
வர்த்தமானி அறிவித்தல் கைதுக்கான உத்தரவல்ல! இராணுவப் பேச்சாளர்
16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் 424 புலம்பெயர் தமிழர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டமையானது, அவர்களை கைது செய்வதற்கான அறிவித்தலோ அல்லது தடை உத்தரவோ கிடையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்...
தமிழரசுக்கட்சி சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் நால்வரையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக...
எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் ஆயுத, அரசியல் வழியாக வந்த கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியை மட்டும் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோரை மாத்திரம் வைத்து வழிநடத்துவதற்கான இரகசிய ஆலோசனைகள் ஜனாதிபதியுடன் நடைபெற்று வருவதாகவும்...
அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடத்தத் தயார் – மகிந்த கிந்தராஜபக்ஷ அறிவிப்பு
அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கோரும் பட்சத்தில் அடுத்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வடக்கிலும்...