இலங்கை செய்திகள்

முன்னாள் LTTE போராளிகளுக்கு உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை – சரத் பொன்சேக

EWS ARTICLES முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு உரிய வகையில் அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில முன்னாள்...

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும்,வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும் இடையில் சந்திப்பு.

  மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கும் வடமாகாண மச்ஜிரசுல் உலாமா சபையினருக்கும்  இடையில் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. நேற்று...

பொதுபல சேனா ரிஷாத் பதியுதீன் இடையே மோதல் முற்றுகிறதா?

இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல்போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது. அமைச்சரின் அலுவலத்தில் பொதுபல சேனா உறுப்பினர்கள்   அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் அலுவலகத்துக்குள் புதன்கிழமை காலை...

வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்

அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில்...

‘ நடேசன்,புலித்தேவனை சிங்கள ராணுவம் கொண்டதற்குரிய புதிய ஆதாரம் ஆஸ்திரேலியா வெளியிட்டது

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் சிங்கள படையினர் சித்ரவதை செய்து பின்னர்...

இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்கும்

ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா க்ரேபேவ் அடுத்த மாதம் இலங்கைக்குள் நுழைகிறார் என ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அரசபடைகள் இழைத்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும்...

இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு

இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு கடந்த திங்கட்கிழமைஇன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று யாழ்.கோட்டைப் பகுதியை காண்பித்தனர். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரே...

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் பலர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தளமிட்டிருப்பதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாகரனுடைய தலைமைத்துவம் அல்லாது விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை வைத்து மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான...

பௌத்த மதம் பற்றி கற்பிக்க வேண்டிய நீங்கள் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது- அசாத் சாலி

முஸ்லிம் மக்கள் பற்றி முன்னெடுத்து வரும் பிரசாரம் சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பொதுபால சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே...

அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் குறித்த பேச்சு ஆரம்பம்

நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது சீன நிறுவனம் ஒன்றுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சின் செயலாளர்...