இலங்கை செய்திகள்

காணமல் போனோர் தொடர்பில் கருணாம்மான் பொறுப்பு கூற வேண்டும்..

கருணா அம்மான் எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த...

இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன்!!

முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த...

மன்னாரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டம்!!

இலங்கை படைகளினது அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று இன்று காலை முதல் மன்னார் நகரில் ஆரம்பமாகியுள்ளது....

தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது : இலங்கை ஜனாதிபதி!!

தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள், தன்னை...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல்!!

இலங்கையின் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு...

இலங்கை அரசாங்கம் 4 வது ஆண்டாக ஜெனிவாவில் மூச்சு எடுப்பதற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது : கி.மா.உ. ஜனா!!

ஜெனிவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சென்று நியாயம் கேட்கப் போனால் எங்களை தேசத்துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் ஜெனிவாவிற்குப் போவதற்கு காரண கர்த்தா யார்? எங்களை இவ்வளவு துரம்...

ஜெனீவா தீர்மானங்களும் அரசியல்வாதிகளின் மாறுபட்ட கருத்துக்களும்

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான கடந்த கால பேச்சுவார்ததைகளை உற்றுநோக்கும் போது அவை அனைத்துமே எந்தவித சாதகத்தன்மையாக அமை யாதபோதிலும் இனி நடக்கப்போகும் பேச்சுக்கள் சாதகமாக அமையும் என்று கூறுமுடியாது. ஆனால் மனிதநேயம் கொண்ட நாடுகள்,...

விசாரணை நடத்தும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை: கோமின் தயாசிறி!!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இருக்கும் அதிகாரங்கள் சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசியவாதியான சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். அவர்...

14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான ஜோதிடர் கைது!!

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...

தேயிலையில் தங்கத்தூளை கலந்து சென்றவர் கைது!!

தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார். இந்தநிலையில் இவர் தேயிலை...