யுக்திய நடவடிக்கையின் போது வெளியான உண்மைகள்
யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை பொலிஸாரால் தெரிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல சந்தேக...
வீரசேன கமகே பாராளுமன்றத்திற்கு…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அடுத்த அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...
ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை
பாறுக் ஷிஹான்
கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து...
மைத்திரிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த...
விபத்துக்களால் வருடாந்தம் 10,000 பேர் பலி
திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்...
எம்.பி நந்தசேன காலமானார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.
தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
75,000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக...
விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது
தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது, இவ்விவகாரம் அடுத்து வரும் பாராளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், நீதி, அரசியலமைப்பு விவகார...
4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின்… பா.உ – த.கலையரசன்
(சுமன்)
கிழக்கு ஆளுநர் தொடர்பில் அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். பொத்துவில் கனகர் கிராமம் தொடர்பில் பொய்யான கருத்துகளைத்...