இலங்கை செய்திகள்

ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட...

  ஊடக அறிக்கை ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள்...

புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும்

  புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம்...

தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட “TNA”மக்கள் கட்சியின் இன்றைய நிலை என்ன?

  “TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன?? > ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால்...

பொட்டு அம்மான் மீது துள்ளியமான தாக்குதலை மேற்கொண்ட வான்படை நடந்தது என்ன?

  விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?

தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம்சுவரில் மோதி விபத்து

  தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில்...

புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்

  ஸ்ரீ ஆஞ்சிநேயர் ஆலயம் ஜெயந்தி சங்காஅபிஷேகம் தோணிக்கல் வவுனியா 30-12-2024 பக்த அடியார்களை அன்புடன் அழைக்கிறோம் புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்

தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம்-இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பும்

  இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு...

இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க இந்திய விஜயம்-சிறப்புப்பார்வை

  இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க . மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம்...

தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்...

நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி

  திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி...