இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார்.
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள்...
இரத்துச் செய்யப்படும் சில பொருட்களுக்கான வற் வரி
பாடக் கொப்பிகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி(வற் வரி) அடுத்த மாதம் முதல் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறையும் விலை
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த...
படுகொலையில் இருந்து தப்பிய தனுஷ்க குணமடைந்தார்!
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார்.
ஒரே இலங்கை குடும்பத்தைச்...
ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் மோசமடைந்துள்ள உடல் நிலை!
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் உறவினர்கள் இன்றைய தினம் (15) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த உறவுகள் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு...
இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா...
நாணய நிதிய பிரதிநிதிகளை சந்திக்க கோரிக்கை விடுக்கவி்ல்லை : ஹர்ச டி சில்வா
நாணய நிதியத்தின் வருகை தரும் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மறுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின்...
பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில்-பொலிஸ் மா அதிபர்
பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர்...
இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் 30800 கைதிகள்
கைதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் 30800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி டி திஸாநாயக்க இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.
கைதிகள் இடமாற்றம்
கைதிகளை தடுத்து...
சந்திரிக்காவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுளள்ளது.
இந்த சந்திப்பில் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க...
ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம்! கொந்தளிக்கும் தேரர்
நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு களனியில் ஏற்பாடு...