தரம் எட்டு மாணவர்களுக்கு (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கானவாய்ப்பு
தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
எதிர்கால இலக்கு
இதற்கமைய மார்ச் 19 முதல் தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI)...
கோட்டாபயவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவரது முறையற்ற நிர்வாகத்துக்கே எதிர்ப்பு தெரிவித்தோம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் முன்னிலையாகியதை கோட்டாபய ராஜபக்ச மறந்து விட கூடாது என தேசிய பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
சதொசவில் குறைந்த விலையில் முட்டை
சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என...
வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதி-விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
வீட்டுத் தோட்டங்களுக்கு நிதியுதவியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும்...
பரேட் சட்ட விவகாரம் : இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வங்கிகள்...
தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும் !
கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை...
கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல ஏரிகள் மற்றும்...
டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி!
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த...
இணையத்தள குற்றச்செயல்கள் அதிகரிப்பு
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட...
அரசாங்கத்தின் தீர்மானத்தால் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல்! அரசாங்கத்தின் தீர்மானத்தால் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல்!
பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்த தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) தெரிவித்துள்ளது.
முழு வர்த்தக சமூகத்தையும்...