2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்
2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பள்ளி சீருடைத் தேவையை வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பிரிவெனாவிலும் உள்ள சிறுவர்களுக்கு...
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
இல்லையேல் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை தடுக்க முடியாது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக...
கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை
கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மனு கொடுத்த முன்னாள் எம்.பி அதாவுல்லாஹ்
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்...
NPP அரசாங்கத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர்: இந்த நாட்டில் ஒருபோதும் முழுமையான எதிர்க்கட்சியும் இல்லை
1.டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.
2 .ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில் இருந்து விசேஷ இறைச்சி...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு !
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி...
நிதி அமைச்சு செயலாளரின் பதவிக்காலம் நீட்டிப்பு
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே...
இலங்கையில் குறைவடைந்த தொழிலாளர் எண்ணிக்கை: மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர்...
ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29)...