தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்!
தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா?
அதிர்ச்சித் தகவல்கள்!
கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு : புதிய நிர்வாகத்துடன், புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு...
காதல் விவகாரம் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்
பாறுக் ஷிஹான்
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன்...
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் கைது
பாறுக் ஷிஹான்
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர்...
மட்டு. மாவட்டத்தில் 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அவதி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
...
கல்முனை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர்
பாறுக் ஷிஹான்
கல்முனை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள், ஆடு மாடு...
இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு...
புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு
பாறுக் ஷிஹான்
இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு உலகவாழ் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு!
- சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு -
தமிழ் தேசிய அரசியல் வரலாற்று ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை...
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட உன்னத தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா !
நூருல் ஹுதா உமர்
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றிய தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சினருக்கும் எனது...