பிராந்திய செய்திகள்

பதுளை(Badulla)-கைலாகொட பகுதியில் திடீரென வீட்டு சுவரில் மோதி பேருந்து விபத்து

  கைலாகொட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதியதில் விபத்து(Accident) ஏற்பட்டுள்ளது. இதன்போது அவ்வழியில் சென்ற கார் ஒன்றும் குறித்த பேருந்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் இந்த விபத்தில்...

கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! சத்திரசிகிச்சையின் போது நேர்ந்த துயரம்

  மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன் சிறிய...

அவிசாவளை ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி

  அவிசாவளை (Avisavala) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடுதியில் நேற்று (10) மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

  மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும்,...

அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

  வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(10) காலை வவுனியா நெளுக்குளம், குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சடலம் மீட்பு இதனையடுத்து...

பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்தது யார்? தேடுகிறது பொலிஸ்

  52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 5...

மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய விளையாட்டு ஆசிரியர்

  பாடசாலை ஒன்றின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளையாட்டு ஆசிரியர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் புத்தல யுத்கனாவ காலனியில் வசிக்கும் 33 வயதுடையவர். 2022 ஆம்...

காதலி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு

  காதலி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரின்...

மோட்டார்சைக்கிள் விபத்து: இளைஞன் பலி

  முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது, நேற்றையதினம் (09.04.2024) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக...

வீதிக்கிறங்கிய மக்கள்: மாகாண கல்வி திணைக்களம் அதிரடி நடவடிக்கை

  பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள செயளாலர் கீதாஞ்சலி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டிருப்பு கல்வி வலய பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா...