பிராந்திய செய்திகள்

ஐந்­தரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை முன்­னி­று த்தி ஐ.தே.க.வும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பிர­சாரம்...

வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும் என்ற பர­வ­லான ஊகங்­க­ளுக்கு இடையே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் தமக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை ஆரம்­பித்­துள்­ளன. இந்தப் பலப்­ப­ரீட்­சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவ­காரம்தான் முதன்மை...

வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை மாதம் ஆரம்பித்துவைப்பு

வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம் நாரந்தனை பகுதியில் வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை...

கொத்மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் – மக்கள் இடப்பெயர்வு

கொத்மலை, டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதை தொடர்ந்து 92 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களை சேர்ந்த 400...

40 அடி வரை மண்ணுக்குள் புதைந்த வீடுகள்

கொஸ்லந்தை மிரியபெத்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள், மீட்புப் பணிகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக...

சிறுவயது முதல் தனது வாழ்வைப் போராட்டத்தில் ஒன்றித்திருந்தவர்.- தமிழ்ச்செல்வன்

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும்...

சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள்-உயிருடன் இருக்கின்றார்களா, கொல்லப்பட்டு விட்டார்களா?- சுரேஸ் பிரேமச்சந்திரன்

  2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற வழக்கில் இலங்கை பிரதிவாதியல்ல. ஏனைய 28 நாடுகள்தான் பிரதிவாதிகளாக உள்ளன

  ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.'' - இவ்வாறு நாடாளுமன்றில்...

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை...

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்-தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான...

புலிகளுக்கு எதிரான தடைநீக்கம் தொடர்பில் நேரடியாக எதனையும் செய்ய போவதில்லை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம் தொடர்பாக இலங்கையுடன் நெருக்கமான நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஊடகம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கெஹெலிய...