மஹிந்த சிந்தனையானது இன்று வடமாகாண மக்களின் மிகப்பெரும் பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட சிந்தனையாகும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன-மஹிந்தவிற்கு காரசாரமான...
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த...
புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது...
அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!
அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!
கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கை
கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க...
கல்விச்செழுமை செயற்திட்டத்தில் மேலும் நான்கு பாடசாலைகள்! துணுக்காய் வலய பாடசாலைகளுக்கு ரவிகரன் நேரடி விஜயம்!
யுத்தத்தால் அழிவுற்று மெல்ல மெல்ல மீண்டுவரும் பாடசாலைகளில் நூல்வளம் பெருக்கும் நோக்கோடு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விச்செழுமை செயற்திட்டத்தில் இன்று நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
துணுக்காய் வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி,...
இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க...
கடந்த பதினோராம் நாள் காலமான இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு இன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த...
மகிந்தரின் மோட்டார் சைக்கிள் பெற காத்திருக்கும் ஊழியர்கள்!-யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சேவையில் களப் பணியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தருக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளது.
இதனை பெற்றுக்...
வைக்கோல் பட்டடை நாய்: TNA கடும் கண்டனம்
வைக்கோல் பட்டடை நாய் போன்று வடக்கு மாகாணசபை செயல்படுகிறது என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
கிளிநொச்சி வைபவம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்கள் அதிகம்...