பிராந்திய செய்திகள்

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசு

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி...

ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியில் இருந்து ஊடகவியலாளரான கோ.வசந்தரூபனுக்கு கொலைமிரட்டல்

வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு...

அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா 

ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன் சைவசித்தாந்த வித்தகர், பண்டிதர் அமரர் சிவலிங்கம் அவர்களின் கந்தபுராண சுருக்கம் எனும் நூலின்  அறிமுக விழா இளைப்பாறிய அதிபர் பொ.சிவஞானம்...

யாழ் வரும் மஹிந்த மோட்டார் சைக்கிளும் விற்கவுள்ளார்-ஜனாதிபதி தேர்தலுக்கான அடிக்கல் நாட்டு விழாவாக மகிந்தவின் செயநற்பாடா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது. ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச...

பொலிஸ்மா அதிபர் நேர்மையான அதிகாரி என்ற போதிலும் அவரினால் கடமைகளை சுயாதீனமான முறையில் மேற்கொள்ள முடியவில்லை.

பொலிஸ் திணைக்களத்தில் கடுமையான அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். பொலிஸ்மா அதிபர் நேர்மையான அதிகாரி என்ற போதிலும் அவரினால் கடமைகளை...

தகவல் திரட்டுதல் உளவு அல்ல: கிளிநொச்சி கட்டளை தளபதி- தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த

பாதுகாப்பு படையினர் மக்களின் அன்றாட செயற்பாடுகளின் தொடர்பில் உளவு பார்க்கவில்லை சிலர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக கிளிநொச்சி பாதுகாப்பு படையனி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த தெரிவிக்கின்றார். பயங்கரவாத செயற்பாடுகள் அரச விரோத...

இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத்...

  இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்: கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று...

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது எங்களையும் இணைத்துக் கொண்டே புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்- சுரேஷ்...

  தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துக்கள், எம்மை வன்முறையாளர்களாக சித்திரிக்கும் முயற்சியா? என நாடாளுமன்ற...

வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது-கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன்.

வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது. மீறி செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார். அதற்காக எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும்...

பொலிசாருக்கே பாதுகாப்பில்லை! சோதனைச் சாவடியை தூக்கிச்சென்ற திருடர்கள்!

கொழும்பை அண்மித்த இங்கிரிய பொலிஸ் நிலையத்தின் முன்பாக அமைந்திருந்த சோதனைச் சாவடியை திருடர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கு வருகின்றவர்களை சோதனைக்குட்படுத்துவது, பாதையைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னிட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு இந்த சோதனைச்...