உலகம், சர்வதேச சமூகம், ஐநா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.
தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு...
வலிசுமந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நிறைவேறியது
இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு செல்வபுரம், யூதா கோவில் முன்பள்ளியில் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, முதன்மை...
இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளியின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு வெளியீடு!
நிமாலின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்...
எமது மண்ணில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். – சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களினது உதவிகளின் முக்கிய நோக்கமெல்லாம், இங்குள்ள தமிழ் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். யுத்தத்தில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் தமிழ் நிலத்தில் நாங்கள் மீண்டும் தலை நிமிர்ந்து...
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனம்-இந்துமத புனித பூமியில் பள்ளிவாசல்
மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, முஸ்லிம் பள்ளிவாசல் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றுப் பிரதேச...
சிங்கள பேரினவாதத்திற்கு, மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடி வீரத்தின் விளை நிலமாகவும் விடுதலைக்கு இலட்சஇலட்சமாய் இலட்சியத்திற்கு உயிர் கொடுத்த வீரமண்
இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.அறவழிப் போராட்டத்திற்கான...
இலங்கை தமிழரசு கட்சியின் இளஞ்னர் பேரவை மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்றது 15...
இலங்கை தமிழரசு கட்சியின் இளஞ்னர் பேரவை மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக
தோற்றம் பெற்றது 15 வது தேசிய மாநாட்டில்- அனந்தி எழிலன்
தமிழன் தமிழனாக அம்பலாந்துறையுர் அரியம் கவிதை நூல் வெளியீடு
தமிழன் தமிழனாக அம்பலாந்துறையுர் அரியம் கவிதை நூல் வெளியீடு
மறத்தழிழன் என்று அழைக்கப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பின்
கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் வவுனியாவில்
நடைபெற்ற அணியின் 15 வது தேசிய மாநாட்டின் நிறைவில் இக் கவிதை நூல்
வெளியீட்டு...
அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் – தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம்...
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பபையே இல்லாதொழிக்கும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு காலக்கெடு விதிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அடுத்த மூன்று மாதத்துக்குள் - அதாவது...
வன்னியில் விடத்தல் தீவு மற்றும் மணாலறு சிங்களக் குடியேற்றங்களை பார்வையிட்ட ஆமி தலைவர்
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் தயாரத்னாயக்க! நேற்று விடத்தல் தீவு மற்றும் மணாலறு ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக்...