பிராந்திய செய்திகள்

கிழக்கு மாகாணத் தலைமைத்துவங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் புலி அமைப்பிற்கு ஆதரவாய் பேசிவந்த ...

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது முடக்குவதற்கான முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பத்திரிகைகள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமும் மட்டுமல்லாது தொலைபேசிகள் மூலமும் அச்சமூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. கிழக்கு மக்களின் பாதிப்புக்களுக்கு சரியான...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்வாக...

யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில்...

வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டை!- யாழ். ஆயர் வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக் கூறியதாக யாழ். மாவட்ட...

எம்மைப் புறக்கணிக்க எமது ஆதங்கங்களைப் புறக்கணிக்க அரசாங்கம் தீர்மானித்தால் வெளி நாடுகளுக்கு எமது குறைகளை எடுத்துச் செல்வதை விட...

  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டம் 03ஃ09ஃ2014 அன்று மதியம் 03.00 மணிக்கு முல்லைத்தீவு மரிடைம் பற்று பிரதேச செயலரின் கருத்தரங்கு மண்டபத்தில் இணைத் தலைவரின் தலைமையுரை குருர் ப்ரம்மா.............! இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே,...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திடீர் சந்திப்பு

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார் காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும்  போரினால்...

பதினாறு வயது சிறுவன் வன்னிப் பொடியனா? கொஞ்சம்கூட சிரிக்க தோனலயா?

  கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக  பொலிஸார்...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்

அனைத்துலக காணாமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி (30-08-2014) சனிக்கிழமை சர்வதேசரீதியாக நினைவு கூறப்படுகிற நிலையில் வவுனியாவில் பிரஜைகள் குழு மற்றும் காணாமற்போன உறவுகளைத்தேடும் குடும்பங்களின் இணையம் ஆகியவை இணைந்து...

மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசா பங்கேற்பு

    இன்று வவுனியாவில் நடைபெற்ற கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் {இந்திரன்}மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசாவும் பெருந்திரலான வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.அன்னார் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது...

அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014.

  அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014. கிளி ஃகிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய(மத்திய கல்லூரி) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும், அமரர் பொன் சபாபதி அவர்களின் மாணவர்களது நிதிப்பங்களிப்புடனும் பெற்றோரை இழந்த 300 பிள்ளைகளுக்கு...

“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு”

“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு” வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்  கடந்த 11.08.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் அவர்கள் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்து மக்களை விசாரித்த...