பிராந்திய செய்திகள்

“உளவியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ள சிறுபான்மையின மக்கள்”; வைத்திய கலாநிதி சி.சிவமோகன் 

யூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் ஆசிரியை விளக்கமறியல்…

கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம்...

களுவாஞ்சிக்குடியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஒருவர் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித்தோட்டத்திலேயே இவ்வாறு...

விசேட அதிரடிப்படையின் கவசவாகனம் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்….

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று திங்கள் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில்  மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண்  ஒருவரை மஞ்சள் கடவையில் வைத்து அதே வீதியால் வந்த விசேட அதிரடிப்படையின் (பவள்) கவசவாகனம் மோதியதில் பூந்தோட்டத்தைச்...

கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் …

  காரைநகரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் பிரச்சனையை பெரிதாக்காமல் விடும்படியும், அங்கு...

கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சியில் நாளாந்தம் 371,850 குடிநீர் விநியோகம்…

  கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள்...

பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரால் அடிக்கல் நாட்டப்பட்டது:

வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று (17.7.14) நாட்டிவைக்கப்பட்டது. வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம்...

நீதித்துறை மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கட்டியெழுப்ப வேண்டும்! பிரதம நீதியரசர்..

மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கையின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று வியாழக்கிழமை வவுனியா...

ஆத்திரமுற்ற பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் தாக்கியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் பல் உடையும் வகையில் பெண் ஒருவர் தாக்கியுள்ளார். கல்கிஸ்ஸை கடற்கரையோர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விருந்துபசாரம் ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரை, பொலிஸ்...

கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில்

  கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில் 17முதல்20 வரை நடைபெறுகிறது தினமும் மாலை 5மணிக்கு பிசாசின் பிடி; பாவம் .மதுபானம் பில்லிசூனியம். கொலை .இன்னும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இயேசு விடுவிக்கிறார் சமாதானம் சந்தோசம் பாவமன்னிப்பு...