ஜனாதிபதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளது-நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத்...
மன்னாரில் வெங்காய வெடி வெடித்தும்,கடல் உயிரி தாக்கியும் இருவர் பலி.
மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார்.
இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில்...
லெப்.கேணல் திலீபனின் சடலத்தை தேடும் இராணுவம்- சடலம் பாதுகாப்பாக உள்ளதாம்!
1987ம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான லெப். கேணல் திலீபனின் சடலம் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் மற்றும்...
வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் தொடர்பில்-சுரேஸ் எம்.பி விசனம்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும்...
பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் முகமாலையில் மீட்பு.
முகமாலைப் பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அப் பகுதியில் மிதி...
இன்று இலங்கை தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!
இன்றுஅதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி சென்றடைந்தனர்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களர்களும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதால் கடந்த 1982 ஆம்...
இன்று புதன்கிழமை இராணுவப் பயிற்சிகளை முடித்த 30 தமிழ்ப் பெண்கள்.
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
பயிற்சிகளை முடித்து...
திருமலையில் பச்சை மிளகாய் 1 கிலோ 900 ரூபா.
இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஒருசில மரக்கறி...
காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட...
1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள் மலைபோல குவிந்து...
மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான்...
மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165...