இலைமறை காய்யாக வவுனியாவில் ஒரு இசைக் கழைஞன் – ஸ்கெனோவா பெனாண்டோ
சிறு வயதிலேயே தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த ஸ்கெனோவா பெனாண்டோ (ளுஉயழெறய குநசயெனெழ) வயது 21 என்ற இந்த இளைஞன் இதுவரை 12 பாடல்களையும் 2 குறும் படங்களையும் இயக்கி...
முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது
தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய...
கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை
கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி...
வவுனியாவில் முஸ்லிம்கள் ஆர்பாட்டம் பொலிஸரால் தடுத்து நிறுத்தல்..!
19-06-2014 இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன கூட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் தலைவர்களும் நகரப்...
எமது மக்களின் பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் வழங்கினால் பதவி விலகத் தயார்: ஹக்கீம்
* அளுத்கம பேருவளையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்
* அமைச்சுப் பதவியை துறப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
* சர்வதேச விசாரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் நாம் ஆதரவாக வாக்களிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்ததன்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது
இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களால் அடிக்கல் நாட்டபட்டது.
தொழில் நுட்பபீட பல்கலைகழக மாவர்களின் நலன்கருதி அமையவிருக்கும் இக்கட்டிடமானது 3...
நாம் ஒரு முடிவெடுத்தால் ஆளுநர் ஒரு முடிவெடுக்கின்றார் – சி.வி.விக்னேஸ்வரன்
கடந்த வாரம் கூட இரு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வடபகுதியில் நடைபெறுகின்றது. இதனால் மக்கள் பய உணர்வுடன் வாழ்கின்றனர். இவ்வாறு இராணுவம் இருக்கக்கூடிய வகையில் எமது...
மன்னாரில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்- அமைச்சர் த.குருகுலராஜா
வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மீ.மு.ஸியான் தலைமையில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்...
இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில்...
“பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே யானை தன் தலையில் மண்னை போட்ட கதை போன்றதே அமையும்:”
தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும்...