போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம் மிகமுக்கியமானது!- சிறிதரன் பா.உ.
கிளிநொச்சி பளை பிரதேச வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை அண்மையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் நடத்தி இருந்தார்.
பளை பிரதேச த.தே கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும்...
புயலின் தேடல் ; வவுனியா வடக்கில் அழிந்து செல்லும் வெடிவைத்தகல் தமிழ்க் கிராமம்!
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் மெல்ல மெல்ல அழிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தின் வடுக்களை தாங்கிய இக்கிராமம் வவுனியாவின் பழைய கிராமங்களில் ஒன்றாக காணப்பட்ட போதிலும்-...
தமிழ் மாணவ சமுதாயங்களை சீரழிக்கும் வகையில் ”அதிரடி இணையம் ”செயற்படுகிறது
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் லஞ்ச ஊழல் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள அதிரடி இணையத்தளம் ஆகிய நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பாடசாலையின் மீது தனி நபர் பிரச்சனைக்காய்...
A/C இல் இருப்பவர்களுக்கு ஏழையின் பசி தெரியுமா? வவுனியா நகரசபை முன்றலில் போராட்டம்
நகரசபை வவுனியாவில் நியமித்த அடிப்படையிலான ஊழியர்களை சேவையில் இடைநிறுத்துதல்
மேற்படி சேவைக் காலத்தை 30-03-2014 ம் திகதியிலிருந்து நீடிக்க முடியாது என உள்ளுராட்சி
ஆணையாளர் அறியத்தந்துள்ளார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்
செயலாளர்
நகரசபை
வவுனியா
என்பதே இக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி 2009ம்...
பல வருடங்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரத சேவை
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பண்டாரவளை புகையிரத நிலையம் வரை சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில்...
பதிவு செய்யாமல் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை
பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்கப்படும் என தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்கு போதுமானளவு கால அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர்...
கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதை திறப்பு..
கதிர்காமத்தைச் சென்றடைய வசதியாக அம்பாறை – மொனராகல மாவட்டப் பாதையான கூமுனை அடர்வனப் பாதை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 15 நாள்களுக்கு திறக்கப்படும் என கூமுனை சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
அவுஸ்திரேலியாவில் தற்கொலை;பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் சிக்கல்!!
அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை...
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஹோட்டலில் அட்டகாசம்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் படையாதிகாரி ஒருவரும் அவரது நண்பர்கள சிலரும் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள...
பாதிரியார்களின் தொலைபேசி விபரம் நீதிமன்றில்
இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, இரு பாதிரியார்களின் ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான...