காணாமல் போன இளைஞன் உயிருடன் மீட்பு
யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே...
மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை
ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச்...
போதனா வைத்தியசாலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்! வெளிவராத உண்மைகள் பல
வைத்தியசாலைகளில் சில தவறுகள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதற்கான காரணம் வைத்தியசாலை நிர்வாகம் தமது வைத்தியசாலையில் இடம்பெறும் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதாகும்.
யாழ். போதனா வைத்தியசாலையின் அசமந்த போக்குகளை...
கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த...
தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள...
ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த அரச உத்தியோகத்தர்கள்
ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக நேற்று (22.04.2024)...
மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்
நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(22.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி வேலை திட்டங்கள்
நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி...
போதனா வைத்தியசாலையின் அசமந்தம்: இறுதிச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம்
போதனா வைத்தியசாலையின்(Jaffna teaching hospital) அசமந்த போக்கு தொடர்பில் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் (22) ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட...
மொரகஹஹேன பிரதேசத்தில் துப்பாக்கிப்பிரயோகம்: இருவர் உயிரிழப்பு
மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது...
படகில் குழந்தை பிரசவித்த தாய்! யாழ் சுகாதார பணிமனை விளக்கம்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital) இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பிராந்திய...