கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச...
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை எடுக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்...
தமிழ் அரசியல்வாதியொருவருக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம்: சஜித் கண்டனம்
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தமிழ் அரசியல்வாதியொருவர் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் தலா இரண்டு கோடி ரூபா வீதம் அவர் திகணைப் பிரதேச வர்த்தகர்...
யாழில் மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல்
சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
சிறைச்சாலையில் உள்ள மகனைப் பார்வையிடச் சென்ற வயோதிப தாய்...
நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள்
மெனிக்ஹின்னவைத்தியசாலையின் ஊழியர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நோயாளி ஒருவரை அழைத்து வந்த ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஞாயிறு (29) முன்னிரவில் திடீர் நோய்வாய்ப்பட்ட திகணை பிரதேச இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் மெனிக்ஹின்னை மருத்துவமனைக்கு...
கொழும்பில் மாணவர்களுக்கு இடையில் மோதல் : காதலால் ஏற்பட்ட விபரீதம்
காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டு...
தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இளம் தாய் ஒருவர் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர்...
கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை
கந்தளாய் பகுதியில் நிராயுதபாணிகளான 8 தமிழர்களை கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை வித்துள்ளார்.
ஆயுள்...
வெப்ப வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால்...
மரக்காலையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி
சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி...