செய்திகள்

சிங்கபுர பிரதேசத்தில் அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

  வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று (26.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது. வெலிகந்த,...

எரிவாயு தயாரிக்கும் இளைஞன் – வீட்டின் சமையலறையில் சாதனை

  மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும்...

எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம்

  உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி...

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடி இலஞ்ச...

பொருளாதாரத்தில் முன்னேற்றம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

  பொருளாதாரம் ஸ்திரமடைந்து விட்டதாகவும், பொருளாதாரத்தில் தற்போது வளர்ச்சி உருவாகி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி 2022இல் 360 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அது...

உயிரிழந்த கொழும்பு இளைஞர் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

  கொரியாவில் நூல் மற்றும் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி உடல்நிலை மோசமான நிலையில், கொரியாவின் டேகுவில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது...

வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

  வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை...

குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பாதுக்கக்கப்பட்ட கேக்; அப்படி என்ன விசேக்ஷம்!

  கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக...

நைஜீரியாவில் கனமழையால்100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்

  நைஜீரியா தலைநகர் அபுஜா அருகே நைஜர் மாநிலம் சுலேஜாவில் பழங்கால சிறையில் நேற்று இரவு பலத்த கனமழையால் சுற்றுச்சுவர் மற்றும் வேலி சேதமடைந்தில்100க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள்...

தாய்லாந்தில் வெப்பமான காலநிலையால் 30 பேர் உயிரிழப்பு

  தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...