விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூவர் பலி
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திகன, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நேற்று இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி...
சாய்ந்தமருது அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு
பாறுக் ஷிஹான்
கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறித்த பகுதிகள்...
சுற்றிவளைப்பில் சிக்கிய போலி மருத்துவ நிலையமும் போலி வைத்தியரும்
நூருல் ஹுதா உமர்
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டு அந்த...
ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி...
வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000 ஐ...
ஈரான் கைப்பற்றிய கப்பலில் 17 இந்திய கடற் படை வீரர்கள்
இஸ்ரேலின் வாணிப கப்பலை கைப்பற்றிய ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) அதனை முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் உள்ள தனது இராணுவ மையத்தை இஸ்ரேல் தாக்கியதற்குப் பழிக்குப் பழி...
இஸ்ரேல் மீதான தாக்குலுக்கு ட்ரூடோ கண்டனம்
இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது.
பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய...
கனடாவில் மருத்துவமனைகளில் இடமில்லை; வெளிநாட்டில் கனடியருக்கு ஏற்பட்ட நெருக்கடி
கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார்.
கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.
ஒன்றாரியோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை...
ஈரானின் தாக்குதல் ; பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈரான் மோதல் போக்கானது அடுத்த நகர்வை இட்டுச்செல்லுமாக இருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நடவடிக்கை நீடித்தால் உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் பாதிப்பை...
இஸ்ரேலோ அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் பலமாக தாக்குவோம் ; ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது...