யாழ்ப்பாணத்தில் வாள் வீச்சு சம்பவம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி! இருவர் காயம்!
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு...
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி
இத்தாலியின் மிலானோ நகரிற்கு அருகாமையில், சினிசல்லோ பால்சோமா பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டினுள் உயிரிழந்த நிலையில் இருந்த இலங்கையரின் சடலத்தை...
போலிக் கடவுச் சீட்டில் பயணித்த இலங்கையர், இந்தியாவில் கைது
போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான குறித்த இலங்கையரின் கடவுச் சீட்டில் தமிழகத்தின் முகவரி...
உண்மைகளை யாரும் மறைக்க முடியாது! – ச. வி. கிருபாகரன் – பிரான்ஸ்
ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும்,...
அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைகிறது!– இலங்கை அரசாங்கம் நம்பிக்கை
அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த...
இலங்கை மீது பொருளாதார தடையா? பதில் கூற இன்னும் கால முதிர்ச்சி ஏற்படவில்லை: டேவிட் டெலி
இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர்...
சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தல் இம்மாத இறுதியில்!
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள்...
கசினோ இல்லை என்கிறது அரசாங்கம்? இருக்கு என்கிறார் பெக்கர்!
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.
எனினும் குறித்த ஹோட்டல்களில் உலக தரம்...
மெக்சிகோ அருகே 44 டன் மரிஜுவானா பறிமுதல்
மெக்சிகோ அருகே உள்ள டிஜுவானாவின் சாண்டியாகோ எல்லைப்பகுதியில் 44 டன் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டதாக அந்நகரத்தின் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 4000 பாக்கெட்டுகளில் இந்த போதைப்பொருள் சிக்கியதாக...