இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில்...
தடைகள் எமக்கு புதியவை அல்ல! எமக்கான வழிகளை உருவாக்கி புதிய பரிமாணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்
இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கினைக் கண்டித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு,
ஈழத் தமிழரின் இனப் பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் சனநாயக வழியிலான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து, தமிழரின்...
சோமாலிய கடற்கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை
கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட...
மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்
மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே...
ஏலத்தில் விடப்படும் மலாலாவின் ஓவியம்
பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார்.
இந்த செயலுக்காக...
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில்மண்முனைப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும்
நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி...
வில்பத்து சர்ச்சை: ‘கடற்படையால் காணிகளை இழந்த முஸ்லிம்களே அவர்கள்’
இரண்டு வார காலக்கெடு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
இலங்கையின் வடக்கே, வில்பத்து சரணாலயப் பிரதேசத்தை ஆக்கிரமித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்...
குருநகர் யுவதியின் மரணம் குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படுவதாக ஆயர் இல்லம் அறிக்கை!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி...
ஐ.நா பொதுச்சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம்...