செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வகையில் மேற்கொண்டாலும் அதற்;கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது

எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை...

20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. உலக கோப்பை 16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை...

வேலையில்லா பட்டதாரி’ எப்போது ரிலீஸ்?

  பொல்லாதவன்', 'ஆடுகளம்', '3', 'நையாண்டி' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக...

அவுஸ்திரேலிய பிரதமர் ஜப்பான் விஜயம் – 1000 டொலரால் காரின் விலை குறைவு

இந்தப் பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய தகவல்களை அவர் பூர்த்தி செய்வாரென எதிர்பார்க்கப்படுவதாக ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு...

35 வருடங்களின் பின் ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்க அமெரிக்கா அனுமதி

ஈரானுக்கு விமான உதிரி பாகங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஈரானிடம் அமெரிக்கா மீண்டும் வர்த்தக உறவை புதுப்பித்துள்ளது.இதுகுறித்து போயிங் விமானத்...

அனல் மின் நிலையம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது

ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயக்க பணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட...

பாகிஸ்தானின் உயர்மட்டஇராணுவ அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு வரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப்...

மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன்

இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி...

க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி - 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி - 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர்...

படைத்துறையினரின் ஆளணி எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனா உலகிலேயே பெரிய படையணியைக் கொண்ட நாடாகும்

  2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப்...