செய்திகள்

விசாரணை நடத்தும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை: கோமின் தயாசிறி!!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இருக்கும் அதிகாரங்கள் சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசியவாதியான சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். அவர்...

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கவ்விய ஆமை!!

சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை...

ரஷ்ய இராணுவத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா!!

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம்...

மகனுக்காக தினமும் 18 மைல் தூரம் நடக்கும் பாசக்கார தந்தை!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன்...

பெண்ணுக்கு அருகே சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு!!

ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில்...

14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான ஜோதிடர் கைது!!

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...

தேயிலையில் தங்கத்தூளை கலந்து சென்றவர் கைது!!

தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார். இந்தநிலையில் இவர் தேயிலை...

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த இளைஞனை...

யாழ்ப்பாணத்தில் 8 இந்தியர்கள் கைது!!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள...

காணமல்போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேட முடிவு!!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது. பிறகு,...