செய்திகள்

LTTE உட்பட வெளிநாட்டு 15 அமைப்புகளுக்கு மஹிந்த அதிரடித் தடை!

  தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை...

தென் மற்றும் மேல் மாகாணசபை – தேர்தல் முடிவுகள்!

இன்று நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதுவரையில் வெளியான தேர்தல்...

நேற்று நடைபெற்ற தேர்தலில் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

  பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ள மக்கள் ஜே.வி.பி மேலே தூக்கி நிறுத்தியுள்ளனர். அரசாங்கம் தனது அரசியல் திட்டத்திற்கு அமைய...

மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: முக்கிய தொகுதிகளில் ஐ.தே.க முன்னணி! பொன்சேகாவுக்கு 3 ஆசனங்கள்

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகித்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்ட முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 582,668 வாக்குகள் ஐக்கிய...

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது – மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

    மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் பொன்சேகாவின்...

“வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன்” – சரத் பொன்சேகா

வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தபால் மூலமே வாக்கு அளித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் தடவையாக...

தாய் ,மகளை ,மணம் முடித்து .செக்ஸ் கூத்தடித்த -வாலிபன்

மைசூர் பகுதியில் இருபத்தி ஒன்பது வயது வாலிபன் விதவை பெண் ஒருவருக்கு உதவி புரிந்து வந்துள்ளார் . .நாளடைவில் அது காதலாகி கசிந்து ஒன்றாகி வாழ்ந்தனர் . அதே வேளை இதே பெண்ணுக்கு பதின் ஐந்து வயதில்...

அரசாங்கமோ சர்வதேச மட்டத்தில் தமக்கான ஆதரவு பலமடைந்திருப்பதாக வாதிடுகிறது.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் இப்படியான சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

ஜாதி விட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்த மகளை கௌரவக் கொலை செய்ததாக அப்பெண்ணின் தந்தை ஒப்புதல்...

  குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயின் மகள் தீப்தி (26). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை...

உலக செல்வந்தர்களில் 9வது நபர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச: சரத் பொன்சேகா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலகில் உள்ள செல்வந்தர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர்...