செய்திகள்

இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி

பாகிஸ்தானின் தலை நகரான இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் கைக் குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. பழக் கூடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு...

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டமையே அதிகம் : கெலும் மெக்ரே

  விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சுமத்தி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் பொது மக்கள் கொல்லப்பட்டமையே அதிகம். இதற்கான சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்...

சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள்-தேசியப் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை

 . தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும்...

இதுவரை 65 பேர் கைதாம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- அஜித் ரோஹண

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்தனர் எனக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார். வடக்கு...

பொது பல சேனாவின் கடும்போக்கு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

      ஜாதிக பல சேனாவின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பை பொது பல சேனா கலகம் விளைவித்து தடுத்ததாக முறைப்பாடு இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது...

குமுளமுனை பழைய மாணவர் சங்க நூல் வெளியீட்டு விழா2014

2014/04 /09 அன்று குமுளமுனை பழைய மாணவர் சங்க குமிழ் ஒளி நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது இதில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர் கல்வி சமூகம் என...

புலிகள் இல்லை என்கிறார் பொலிஸ்மா அதிபர் – இருக்கின்றனர் என்கிறார் கோத்தபாய!

ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் விழுந்துள்ள அதளபாதாளத்தில் இருந்து மீள ஒரே வழி...

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் என்ற அரசின் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை.

    “ஒற்றையாட்சியின் கீழ் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. அதனால், பலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இந்திய முறையிலான ஒரு தீர்வை...

அரசின் சதிகளை எச்சரிக்கின்றார் அமைச்சர் ஜங்கரநேசன்!!

அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசின் இந்த நுண்அரசியல் ஆபத்தானது. இதனைச் சரியான முறையில்...

கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல்...

Wed,Apr 9, 2014. By Admin     வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார்.   கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில்...