ஜாதி விட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்த மகளை கௌரவக் கொலை செய்ததாக அப்பெண்ணின் தந்தை ஒப்புதல்...
குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயின் மகள் தீப்தி (26). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை...
உலக செல்வந்தர்களில் 9வது நபர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச: சரத் பொன்சேகா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலகில் உள்ள செல்வந்தர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர்...
சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தட்டிக்கழித்து...
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும்
மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள்...
ஐ.நாவில் இந்தியா செய்தது பாரிய தவறு: சுனந்த தேசப்பிரிய மற்றும் நிமல்கா
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, நடுநிலை வகித்தமை மிகப் பெரிய தவறு என ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
2012லும், 2013லும் எதிராக வாக்களித்தது....
விடுதலைப் புலிகள் “சிறுவர் போராளிகளை” உருவாக்கியது உண்மையா?
விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று...
காணமல் போனோர் தொடர்பில் கருணாம்மான் பொறுப்பு கூற வேண்டும்..
கருணா அம்மான் எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த...
இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன்!!
முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த...
மன்னாரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டம்!!
இலங்கை படைகளினது அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று இன்று காலை முதல் மன்னார் நகரில் ஆரம்பமாகியுள்ளது....
தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது : இலங்கை ஜனாதிபதி!!
தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள், தன்னை...
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல்!!
இலங்கையின் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர்கள் 7 பேரும் சிங்கள மாணவர்கள் 3 பேரும் என 10 மாணவர்கள் காயமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள விடுதியில் நேற்று நள்ளிரவு...