உலகச்செய்திகள்

பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; மூவர் உயிரிழப்பு

  பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே...

நீண்ட ஆயுளின் ரகசியத்தை பகிர்ந்த பிரித்தானியாவின் மிக அதிக வயதுடைய நபர்!

  பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை...

ரஷ்யாவின் அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் ; ஐ.நா.எச்சரிக்கை

  ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐ.நா.அதிகாரிகளும் இந்த தாக்குதலை...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது பப்புவா மாகாணத்தில் இன்றையதினம் (09-04-2024) காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சூளுரை: எதிர்ப்பை வெளியிட்ட அமெரிக்கா!

  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை அடியோடு ஒழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்து காசா மீது போரை தொடங்கி கடந்த 6 மாதங்களாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் ரபா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக...

பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு மோசமான செயலில் ஈடுபட்ட தாய்மார்! கனடாவில் சம்பவம்

  கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குறித்த மூன்று சிறார்களும்...

கனடாவில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்… இருவர் உயிரிழப்பு! ஒருவர் வைத்தியசாலையில்

  கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து தென்மேற்கு...

கனடாவின் இந்தப் பகுதியில் கடும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை

  கனடாவின் வடமேற்கு ஒன்றாரியோ பகுதியில் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதா அல்லது உணவு கொள்வனவு செய்வதா என்ற நெருக்கடியை மக்கள்...

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கனடிய விமானம்; ஏன் தெரியுமா?

  அமெரிக்காவின் இடோவில் கனடிய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று இவ்வாறு அவசரமாக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக...

மாணவர் விடுதிகள் வீடுகளாக கருதப்படும் – ஒன்றாரியோ அரசாங்கம்

  கனடாவின் ஒன்றாரியோவில் மாணவர் தங்கும் விடுதிகள், வீடுகளாக கருதப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாணவர் தங்குமிடங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்கள் என்பன வீடுகளாக கணக்கிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பத்து ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளை...