உலகச்செய்திகள்

மோசமான வானிலை… பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் திடீரென ரத்து!

  பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "கெத்லீன்" புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான...

பிரித்தானியாவில் மனைவியை கொலை செய்து உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்!

  பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்த 28 வயதான நிகோலஸ் மெட்சன் 26...

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

  அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமைச் சேவைத் துறை...

பிரதமர் பதவி விலக வேண்டும் ; நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

  பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள போது காஸாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்தி பிரதமர்...

கனேடிய அரசால் சிதைவடைந்த இந்திய மாணவர்களின் நம்பிக்கை

  இந்திய மாணவர்களின் நம்பிக்கையை கனேடிய அரசு சிதைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டில், படிப்பு அனுமதிகள் (study permits) கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்., லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சிறு தவறால் பெண்ணுக்கு...

ரொறன்ரோ மக்களுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கிடைக்கும் சந்தர்ப்பம்

  ரொறன்ரோவில் இன்றைய தினம் தென்படும் சூரிய கிரகணம் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பார்க்கக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவிதமான சூரிய கிரகணம் எதிர்வரும் 2144ம் ஆண்டில் மீண்டும் ரொறன்ரோவில் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின்...

வரி முகவர் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தும் மக்கள்

  கனடிய வரி முகவர் நிறுவனம் மீது பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக bare trust வரி அறவீட்டு நடைமுறையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளதாக வரி முகவர் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தேவையின்றி...

கனடாவில் சில மருத்துவ சாதனங்கள் குறித்து எச்சரிக்கை

    கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறக்கமின்மை பிரச்சினையினால்...

கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசி கொள்ளை

  கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசியொன்றை இரண்டு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். முகநூல் வழியாக விளம்பரம் செய்யப்பட்ட அலைபேசியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்ற நபர்கள் இவ்வாறு அலைபேசியை கொள்ளையிட்டுள்ளனர். ஸ்காப்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனமொன்றில் வந்த...

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முன்வந்தால் ; பிரான்ஸ் மந்திரியிடம் எச்சரித்த ரஷியா

  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி...