உலகச்செய்திகள்

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முன்வந்தால் ; பிரான்ஸ் மந்திரியிடம் எச்சரித்த ரஷியா

  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி...

திடீரென தீப்பிடித்து எரித்த கப்பல்… 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த நிலை?

  சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தாய்லாந்தின் பிரபல கடற்கரை சுற்றுலா தலமாக கோ தாவோ உள்ளது....

பயங்கரவாத திட்டங்களுடன் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

  இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும், உத்தரப் பிரதேசத்தில் வைத்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது...

காசாவுக்குள் உதவிபொருட்களை கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் ஒப்புதல்

  காசாவுக்குள் மனிதாபிமான உதவிபொருட்களை கொண்டு செல்வதற்காக மேலும் இரண்டு மார்க்கங்களை திறப்பதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதையடுத்து இஸ்ரேல் தரப்பு இந்த தீர்மானத்தை...

அமெரிக்காவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.லெபனானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள...

ஆஸ்திரேலியாவில் கனமழையால் 100 விமானங்கள் ரத்து

  ஆஸ்திரேலியாவில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறமையால் சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.மேலும் ரெட்பெர்ன்...

மனித குலத்தை அச்சுறுத்தும் கொரோனாவை விட 100 மடங்கு கொடிய பறவைக் காய்ச்சல்

  கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ்...

கனடாவில் தமிழ் குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார்! வெளியான பரபரப்பு காரணம்

  கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 43 வயதான நபரொருவரே ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள...

சூரிய ஒளியை திருப்பி அனுப்பி ; பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் திட்டம்

  கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக...

உலக சாதனை படைத்த வயதான மனிதர் மரணம்

2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும்...