உலகச்செய்திகள்

உலக சாதனை படைத்த வயதான மனிதர் மரணம்

2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும்...

குடியுரிமை விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தும் கனடா

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள்...

சீனாவில் நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன...

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் – நயாகராவில் அவசர நிலை

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு...

இம்ரான் விஷம் வைத்து கொல்லப்படலாம் – மனைவி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின்போது அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம்...

அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு...

உக்ரைன் – பின்லாந்து ஒப்பந்தம் கைச்சாத்து

ஃபின்லாந்து உக்ரைனுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் 188 மில்லியன் யூரோக்கள் இராணுவ உதவியாக அனுப்பப்படும் என்று ஃபின்லாந்தின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிய்வில் சந்தித்த...

தைவான் நிலநடுக்கம் – உயிரிழப்பு அதிகரிப்பு

தைவானின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. மேலும், தைவானில்...

இந்தியாவைக் கடந்து கனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்

  பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் காலை உணவை தவிர்ப்பதை தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு...

ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை

  ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.பிரந்திய...