உலகச்செய்திகள்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்

  'வால் நட்சத்திரம்' என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய '12 பி...

கனடாவில் நாய்கள் தாக்கி பலியான 11 வயது சிறுவன்

  கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கனடாவின் தென்கிழக்கு எட்மோன்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெரிய நாய்கள் குறித்த சிறுவனை கடித்து குதறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாய் கடிக்கு இலக்காகிய...

வெளிநாடொன்றில் அதிபயங்கர நிலநடுக்கம்

  தைவான் தலைநகரான தைப்பேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிலநடுக்கம் இன்றையதினம் (03-04-2024) காலை ஏற்பட்டுள்ளதாக தைவான் நாட்டு மத்திய...

ரொறன்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

  கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு...

அமெரிக்காவில் களவெடுத்து ஓடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை வீரர்கள் விரட்டிச் சென்று கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களவெடுத்த நபர் பொலிசாருக்கு போக்குகாட்டிய...

இங்கிலாந்தில் ஆட்டம் காணும் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சி; கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளதாக கருத்துகளிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற...

9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

  பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும்...

மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் கனடிய பொலிஸார்

  வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த...

இந்தியாவில் அருணாச்சல் பகுதியில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா!

  இந்தியாவில் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. 11...

கனடாவில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இந்தியாவுக்கு சென்றது

  கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது...