குஜராத் கலவரத்தில் இறந்தவர்களை காரில் அடிபடும் நாயோடு ஒப்பிட்டு அதற்காக வருந்தினேன் என்று சொன்னவர்தான் இவர்.
2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇருக்கலாம். சிலருக்குகசப்பாகஇருக்கலாம். ஆனால்அதுமக்கள்தீர்ப்பு. இந்தியா போன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள், ஒரு மோசமான நபரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வதே மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும்.
நரேந்திர தாமோதர்...
மாவீரர் நாள் தமிழர்களிற்கு பொதுவானது! மாவீரர் விழாவை யாரும் எங்கும் நடத்தலாம் (Photos, Video)
2009 இல் முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்ட பின்பு தாயத்தில் மாவீரர் நாள் பொதுமக்களால் பொது இடங்களில் அனுஷ்டிப்பது என்பது இயலாத விடயமானது. இன்று தாயகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது பெரிய...
உலக அமைதிக்கான உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு சரியான உதவிசெய்யாமல் இருக்கும் நிலையில், காமன்வெல்த்...
பலதரப்பட்ட எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் ஒருவழியாக காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய அடிவருடி(அடிமை)களின் மாநாடு முடிவடைந்தது. ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், காமன்வெல்த் அமைப்பு என்பது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியல் அடிமைகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு...
இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?
“இன்னல்களை பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது”
இது செல்வி ஜெயலலிதா, மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசியது....
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.
தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து...
நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி
பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம்,...
கபடம் நிறைந்த கருணாநிதி அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார்.
உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது.
ஆமாம் அன்பர்களே!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை...
அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய...
வாஷிங்டன் போஸ்ட் முன்னாள் ஆசிரியர் 93 வயதில் மரணம்
பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்டின் முன்னாள் ஆசிரியர் பெஞ்சமின் பிரட்லீ. 93 வயதாகும் பெஞ்சமின் இவர் நேற்று தனது வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் வைத்து இயற்கை மரணமடைந்தார். இவர் ஆசிரியராக...
கனடா பாராளுமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலியானதாக தகவல்
கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளது. நாட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த பாராளுமன்ற அரங்குக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அடுத்தது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல்...