கேரள பெண் சாமியார், சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலம்!
நியூயார்க்: கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியா அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து
அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர்...
ராதா கிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மறிந்தவையும் சந்தித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டியில் சந்தித்து பேசியுள்ளார். இந்திய - இலங்கையிடையேயான வருடாந்த பாதுகாப்பு கருத்தமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறியஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் -நோபல் பரிசு வழங்கக் கூடாது
ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நோபல் சமாதான விருதினை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எனினும் அவருக்கு சமாதான விருது கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே காணப்படுவதாக இன்னர்...
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான அமெரிக்க விமான தாக்குதல் பலன் அளிக்கவில்லை
ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த தாக்குதல் நடக்கிறது.
அமெரிக்கா தனது தரைப்படையை...
ஏமனில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்: 67 பேர் பலி
ஏமன் நாட்டில் இன்று இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 67 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமனில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசு தலைமையகத்தை கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் முகமது பசிண்டாவா சமீபத்தில்...
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயார்: பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும் இந்த...
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: இத்தாலி நிறுவன முன்னாள் தலைமை அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா 2010 ஆம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட் லேண்ட்டிடம் இருந்து ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச்...
எல்லையில் மோதல்: தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந்திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து வருகிறது.
ஆனால் இந்தியாதான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக...
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தோமஸ் தொடுத்த பொதுநல...
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ( ப்ரீடம்
ப்ரம் டோச்சர்) என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின்...