பிரேசில் அதிபர் தேர்தலில் இழுபறி: 26-ந்திகதி மறுதேர்தல்
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ஆளும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளராக அதிபர் டில்மா ரூசோப் மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து மத்திய உரிமை...
அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ்-இங்கிலாந்திலும் பரவும் எபோலா
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500...
தாய்லாந்து மன்னருக்கு அறுவை சிகிச்சை: பித்தப்பையை அகற்றிய மருத்துவர்கள்
தாய்லாந்து நாட்டு மன்னரான புமிபால் அதுல்யடேஜ் அந்நாட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது பித்தப்பை நேற்றிரவு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மன்னரின் அரண்மனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்தாம் தேதியன்று...
போர்க் கப்பல்கள் பாதுகாப்புக்கு ஆளில்லாத நவீன படகுகள்: அமெரிக்கா தயாரித்தது
விண்ணில் பறந்து எதிரிகளின் இலக்கை உளவு பார்க்கவும், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா ஆளில்லாமல் இயங்கும் டிரோன்களை (ஆளில்லா விமானங்களை) தயாரித்துள்ளது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்...
இங்கிலாந்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்
ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் என்றழைக்கப்படும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களும் திருமணம் என்ற பெயரில் இணைந்து வாழ்கின்றனர்.
ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்...
தீவிரவாத இயக்கத்துக்கு குர்பானி தோல் வழங்க பாகிஸ்தான் அரசு அனுமதி
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துக்கு குர்பானி தோல் வழங்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை நகரின் மீது கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 10 தீவிரவாதிகள்...
சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற பாக். பாராளுமன்ற குழு தலைவர் யோசனை
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இமயமலையில் உள்ள சியாச்சின் பனிசூழ்ந்த பகுதி ஆகும். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள போர்க்களம் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சில சமயங்களில் இங்கு மைனஸ் 50 டிகிரி...
சிரியாவில் பிணைக்கைதிகளின் தலையை துண்டிக்கும் தீவிரவாதியை கண்டுபிடிக்க இங்கிலாந்து பிரதமர் உத்தரவு
சிரியாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தலையை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து தொண்டு நிறுவன...
இலங்கையிலிருந்து எவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணையவில்லை
பொதுபலசேனாவிற்க்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பகைமை உணர்வை ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பயன் படுத்துவதற்க்கு அனுமதிக்ககூடாது இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியை சேர்ந்த செக்கியுரிட்டி ரிஸ்க் ஏசியா...
பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் தாவரங்கள்
பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் இத் தாவரங்கள் பொதுவாக கண்டல் சூழலில் வாழ்கிறது. தமது நைதரசன் தேவையை நிறைவு செய்துகொள்ள அங்கிகளை பிடித்துண்கிறது.