உலகச்செய்திகள்

தமிழ்த்திரையுலகினர் சென்னை சேப்பாக்கத்தில் மெளன உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்த்திரையுலகினர் சென்னை சேப்பாக்கத்தில் மெளன உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் பாக்யராஜ், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், கேயார், நடிகர்கள் சூர்யா,...

பாலியல் பொம்மையை மனித சடலம் என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.

தோட்டமொன்றில் வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மையொன்றைக் கண்ட சிலர், அது கொல்லப்பட்ட பெண் ஒருவரின் சடலம்  என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. துணியினால் கட்டப்பட்டு, டேப் ஒட்டப்பட்ட நிலையில்...

ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன.

  டோக்கியோ: ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையிலிருந்து இதுவரை 36 பிரேதங்கள் மீட்கப் பட்டுள்ளன. இதற்கிடையே எரிமலையிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதாக வெளியான தகவலால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில்...

சிறையில் ஜெயலலிதாவுக்கு சகல வசதிகள்: ஓ.பி.எஸ் பதவியேற்பை டிவியில் பார்த்தார்

  பெங்களூர் சிறைச்சாலையில் இருந்தபடி பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா இருப்பது விஐபிகளுக்கான சிறை என்பதால், அவரது கோரிக்கையை ஏற்று எல்சிடி டிவி,...

கருணாநிதி நள்ளிரவு கைது காட்சி- ஜெயலலிதாவின் அன்றைய திருவிளையாடல்

கருணாநிதி நள்ளிரவு கைது காட்சி- ஜெயலலிதாவின் அன்றைய திருவிளையாடல் சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்_ அமைச்சர் கருணாநிதி 2001_ம் ஆண்டு ஜுன் 30_ந்தேதி அதிகாலை கைது...

நாளை ஒரு நாள் மட்டுமே விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது-ஜெயலலிதா ஜாமீன் மனு

ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா,...

ஜெயலலிதாவின் தங்கஆபரண விபரமும் அவர் கூத்துக்கழூம்

,நியாமதீர்ப்பு கிடைத்துள்ள    செயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், ஆகிய நால்வரும் குற்றவாளிகளாக நிரூபித்துள்ளனர். இதனை காலமாக தமிழர்களை ஏமாற்றிய கன்னட மனுவாதி (பார்ப்பன) கூத்தாடியின் உண்மைமுகம் வெளுத்துள்ளது. 1,70,000 கோடி ஊழல் செய்துவிட்டு திராவிட...

இரண்டு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்-13ம் திருத்தம் பற்றி பேசவில்லை

நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா,...

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் வழங்கியதுடன், 40 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம்...

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி-சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது”...